சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 211

39 words cited from this poem, ordered by line.

எல்ல
ella · வரி 1
hey you, a word to address a friend
கேளாய்
kelay · வரி 1
you listen
சுதை
cutai · வரி 2
plaster
மராஅம்
maraam · வரி 2
kadampam tree, kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
விரிந்தன்ன
virintanna · வரி 2
like it was spread
பறை
parai · வரி 3
drum
பா
pa · வரி 3
spread
பாவடி
pavati · வரி 3
big feet
உரிஞுதொறும்
urinutorum · வரி 4
whenever it rubbed
களிறு
kaliru · வரி 4
bull elephant, male elephant
ஆலியின்
aliyin · வரி 5
like hailstones
உழவர்
uzhavar · வரி 5
farmers
தாஅய்
taay · வரி 5
spread
உணங்கும்
unankum · வரி 6
it is sad
வித்தின்
vittin · வரி 6
like seeds
வெண்ணெல்
vennel · வரி 6
white rice paddy
உம்பர்
umpar · வரி 7
beyond
பனிபடு
panipatu · வரி 7
very cold
வேங்கடத்து
venkatattu · வரி 7
of the Venkadam Mountain
தேஎத்தர்
teettar · வரி 8
one who is in a country
நல்குவர்
nalkuvar · வரி 8
he will shower graces
மொழிபெயர்
mozhipeyar · வரி 8
where language is different
கன்று
kanru · வரி 9
cow’s calf
குழி
kuzhi · வரி 9
pit
எய்தாது
eytatu · வரி 10
not coming
பிடி
piti · வரி 10
female elephant
பூசலின்
pucalin · வரி 10
like a battle
ஏவலின்
evalin · வரி 11
due to urging
நாட்டில்
nattil · வரி 12
in the country
அழுத்திய
azhuttiya · வரி 13
thrusted
எழினி
ezhini · வரி 13
Athiyaman Neduman Anji, one of the seven great donors
மத்தி
matti · வரி 13
Mathi was a small–region king who owned Kazhar town
கதவின்
katavin · வரி 14
with a door
வன்கண்
vankan · வரி 14
harsh
வெண்மணி
venmani · வரி 14
Venmani town
நாட்டிய
nattiya · வரி 15
lit
ஒலித்தன்ன
olittanna · வரி 16
like the sounds
பேஎர்
peer · வரி 16
huge
அழ
azha · வரி 17
to cry, crying