சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினாஅய்

vinaay · வினையெச்சம், அளபெடை

1
வினவி, கேள்வி கேட்டு
questioning
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

செருச் செய் யானை செல் நெறி வினாஅய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினாஅய் (vinaay), வினையெச்சம், அளபெடை, 'questioning'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினாஅய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு