சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வியத்தகு

viyattaku

1
வியத்தற்குரிய
awing
ஒருசொல் hapax — appears once in the corpus

நயத்தகு மரபின் வியத்தகு குமர!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வியத்தகு (viyattaku), 'awing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியத்தகு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்