சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வியலுள்

viyalul · வினையெச்சம்

1
அகன்ற இடத்தில்
in a wide space
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வியலுள் (viyalul), வினையெச்சம், 'in a wide space'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியலுள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு