சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வியலூர்

viyalur

1
நன்னன் என்ற குறுநில மன்னனின் ஊர்
Viyaloor, a town that belonged to a small–region king named Nannan
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வியலூர் (viyalur), 'Viyaloor, a town that belonged to a small–region king named Nannan'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியலூர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு