சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விராய

viraya · பெயரெச்சம்

1
சுற்றிக் கொண்ட
surrounded
பெயரெச்சம்
3
சூழ்ந்த
surrounded

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விராய (viraya), பெயரெச்சம், 'surrounded'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விராய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு