சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரித்தவை

virittavai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினையாலணையும் பெயர்

1
நீ விரித்தல் உடையை, நீ மலர்ந்தவற்றை உடையை, முருகன்
you are with blossomed ones, Murukan
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறு முகம் விரித்தவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரித்தவை (virittavai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினையாலணையும் பெயர், 'you are with blossomed ones, Murukan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரித்தவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்