சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரிந்தன

virintana · பலவின்பால் இறந்தகால வினைமுற்று

1
மலர்ந்தன
they opened, they blossomed
பலவின்பால் இறந்தகால வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரிந்தன (virintana), பலவின்பால் இறந்தகால வினைமுற்று, 'they opened, they blossomed'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரிந்தன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு