சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருந்தும்

viruntum

1
விருந்து அயர்தலையும்
and celebrating

விருந்தும் பெறுகுநள் போலும்

2
விருந்து அயர்தலும் ஆக
as celebration

விருந்தும் ஆக நின் பெருந்தோட்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருந்தும் (viruntum), 'and celebrating'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருந்தும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு