சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரைவனென்

viraivanen

1
நான் விரைந்தேன்
I went rapidly
ஒருசொல் hapax — appears once in the corpus

“நீயும் தாயை இவற்கு” என யான் தற் கரைய வந்து விரைவனென் கவைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரைவனென் (viraivanen), 'I went rapidly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரைவனென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு