சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்கி

vilanki · வினையெச்சம்

2
குறுக்கிட்டுச் சென்று
passing through
3
வேறுபட்டு
differing
4
விலகி
avoiding, staying away

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்கி (vilanki), வினையெச்சம், 'blocking, blocked'. புறநானூறு 3; அகநானூறு 2; பதிற்றுப்பத்து 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்கி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு