அகநானூறு 295
46 words cited from this poem, ordered by line.
அற்று
arru · வரி 1
it is similar
வறப்ப
varappa · வரி 1
dried out
அகைய
akaiya · வரி 2
to burn
கடுங்கதிர்
katunkatir · வரி 2
harsh sun
தெறுதலின்
terutalin · வரி 2
since they heat, since they scorch
வேய்
vey · வரி 3
bamboo
வேய்படு
veypatu · வரி 3
with parched bamboo
சேர்த்தி
certti · வரி 4
placed, placing
பெருங்கை
perunkai · வரி 4
large hands, big hands
பணை
panai · வரி 5
bamboo
வென்ற
venra · வரி 5
won
வேங்கை
venkai · வரி 5
Venkai Mountain
உயங்கி
uyanki · வரி 6
sad
ஓங்கல்
onkal · வரி 6
tall
தேம்பி
tempi · வரி 6
reduced
மதம்
matam · வரி 6
rutting rage of elephants
பிடியொடு
pitiyotu · வரி 7
with a female elephant
வதியும்
vatiyum · வரி 7
it resides, they reside
அதர
atara · வரி 8
with paths
உப்பின்
uppin · வரி 9
of salt
அசைஇ
acaii · வரி 10
staying
இடித்து
itittu · வரி 10
disrupting
உயங்கு
uyanku · வரி 10
saddened
உயிர்ப்ப
uyirppa · வரி 10
to rest
பகடு
pakatu · வரி 10
bull
முரம்பு
murampu · வரி 10
high ground
அகல்வாய்
akalvay · வரி 11
wide mouth
குழித்த
kuzhitta · வரி 11
dug
கூவல்
kuval · வரி 11
well
ஊறும்
urum · வரி 12
oozes
விட
vita · வரி 12
emitting light
புடையல்
putaiyal · வரி 13
palm frond garland
புல்லி
pulli · வரி 13
Pulli, a small–region king who ruled in the Venkadam area
விலங்கி
vilanki · வரி 14
blocking, blocked
அமை
amai · வரி 15
having, suiting
துவன்று
tuvanru · வரி 15
together
வடுகர்
vatukar · வரி 15
people of Telugu country
பிழி
pizhi · வரி 16
squeezed
மகிழ்நர்
makizhnar · வரி 16
those who are happy
இறந்தனர்
irantanar · வரி 17
he passed, he went
தேஎம்
teem · வரி 17
honey
மொழிபெயர்
mozhipeyar · வரி 17
where language is different
தருகுவர்
tarukuvar · வரி 18
he will give
பித்திகத்து
pittikattu · வரி 19
of jasmine flowers, Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam
கலுழ்
kaluzh · வரி 20
flowing
நிலைபெற்ற
nilaiperra · வரி 22
attained the situation, attained stability, flourished