சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளியார்

viliyar

1
இறக்காதவர்கள்
those who do not die
ஒருசொல் hapax — appears once in the corpus

கூற்றம் கோள் உற விளியார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளியார் (viliyar), 'those who do not die'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளியார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு