சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளைத்தலான்

vilaittalan · வினையெச்சம்

1
நிகழ்ந்ததால்
since it happened
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வள்ளி தமர் வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு ஒத்தன்று தண் பரங்குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளைத்தலான் (vilaittalan), வினையெச்சம், 'since it happened'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளைத்தலான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்