சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழவினும்

vizhavinum · வினையெச்சம்

1
விழாக்களைக் காட்டிலும்
more than the festivals
வினையெச்சம்
2
விழாக்களிலும்
and in the festivals
உம்மை எண்ணும்மை

சீர்கெழு விழவினும், ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழவினும் (vizhavinum), வினையெச்சம், 'more than the festivals'. புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழவினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு