சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழியா

vizhiya · வினையெச்சம், ஆக என்பது எஞ்சி நின்றது

1
விழியாக, கண்ணாக
as an eye
வினையெச்சம், ஆக என்பது எஞ்சி நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழியா (vizhiya), வினையெச்சம், ஆக என்பது எஞ்சி நின்றது, 'as an eye'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழியா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்