சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுத்தவ

vizhuttava · உம்மை எண்ணும்மை

1
சிறந்த தவ ஒழுக்கத்தை உடைய
with great penances
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அமரரும் அவுணரும் மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுத்தவ (vizhuttava), உம்மை எண்ணும்மை, 'with great penances'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுத்தவ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்