சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுநீர

vizhunira

1
சிறந்த நீரை உடைய
good water
ஒருசொல் hapax — appears once in the corpus

குங்குமக் கலங்கல் வழிநீர்; விழுநீர அன்று வையை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுநீர (vizhunira), 'good water'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுநீர. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்