சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுமிது

vizhumitu

1
சிறந்த பயன்
great benefit
2
சிறந்த பொருள்
great wealth

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுமிது (vizhumitu), 'great benefit'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுமிது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு