சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழையா

vizhaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
விரும்பும்
they desire
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

செறுநர் விழையாச் செறிந்த நங்கேண்மை

2
விரும்பாத
not desiring
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழையா (vizhaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'they desire'. பரிபாடல் திரட்டு 1; அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழையா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு