சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழைவனர்

vizhaivanar · வினையாலணையும் பெயர்

1
விரும்பியவர்கள்
those with desire
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழைவனர் (vizhaivanar), வினையாலணையும் பெயர், 'those with desire'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழைவனர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு