சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீங்கிய

vinkiya · பெயரெச்சம்

1
பருத்த
swollen
பெயரெச்சம்
2
பிணிப்புடைய
tight
3
திரண்ட
large
4
செறிந்த
dense

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீங்கிய (vinkiya), பெயரெச்சம், 'swollen'. அகநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு