சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீயாது

viyatu · எதிர்மறை வினையெச்சம்

1
அழியாது
not ruined
2
கெடாது
not spoiled
எதிர்மறை வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீயாது (viyatu), எதிர்மறை வினையெச்சம், 'not ruined'. புறநானூறு 2; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீயாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு