சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீளையொடு

vilaiyotu · வினையெச்சம்

1
சீழ்க்கை ஒலியோடு
with whistling noise
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மடி விடு வீளையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீளையொடு (vilaiyotu), வினையெச்சம், 'with whistling noise'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீளையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு