சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்க்குவன்

vizhkkuvan · படர்க்கை ஆண்பால் வினைமுற்று

1
விழச் செய்வான்
he will make it to fall
படர்க்கை ஆண்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்க்குவன் (vizhkkuvan), படர்க்கை ஆண்பால் வினைமுற்று, 'he will make it to fall'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்க்குவன். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை