சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ந்தோர்

vizhntor · வினையாலணையும் பெயர்

1
மாய்ந்தவர்கள், இறந்தவர்கள்
those who died
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ந்தோர் (vizhntor), வினையாலணையும் பெயர், 'those who died'. அகநானூறு 3; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு