சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெஃகிய

vehkiya · பெயரெச்சம்

1
விரும்பிய
desiring
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலங்கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெஃகிய (vehkiya), பெயரெச்சம், 'desiring'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெஃகிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு