சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 205

48 words cited from this poem, ordered by line.

தொன்றுபடு
tonrupatu · வரி 1
ancient, very old
நட்பின்
natpin · வரி 1
due to friendship
மூவர்
muvar · வரி 1
the three great kings, Cheras, Chozhas, Pandiyans
செறிந்தோர்
cerintor · வரி 2
like those who are united
தையல்
taiyal · வரி 3
oh young woman
புரிவு
purivu · வரி 4
desire
கொள்கையர்
kolkaiyar · வரி 5
a man with principles, a man with convictions
துணிவு
tunivu · வரி 5
strength, bravery
வருத்தமொடு
varuttamotu · வரி 6
with sorrow
அழ
azha · வரி 7
to cry, crying
துறந்தனர்
turantanar · வரி 7
he left
நிலைஇய
nilaiiya · வரி 8
with the situation
வாய்மொழி
vaymozhi · வரி 8
truthful words
கோசர்
kocar · வரி 9
those of the Kosar clan
நூறி
nuri · வரி 9
ruined, ruining
கிள்ளி
killi · வரி 10
Killi, a title for Chozha kings
வெஃகிய
vehkiya · வரி 10
desiring
பெரும்பெயர்
perumpeyar · வரி 11
birthday
காவிரி
kaviri · வரி 12
Kaveri river, Kaviri river
பட்டினத்து
pattinattu · வரி 12
Kavirippoompattinam
அயர்மார்
ayarmar · வரி 13
to celebrate
ஏமுற
emura · வரி 13
to become happy
செழு
cezhu · வரி 13
wealth, flourishing, lush, fertile
எய்துக
eytuka · வரி 14
may you attain
எளிதினின்
elitinin · வரி 14
easily
நிதி
niti · வரி 14
wealth
விழுநிதி
vizhuniti · வரி 14
great wealth
அற்சிரத்து
arcirattu · வரி 15
during early dew season
நீங்கி
ninki · வரி 15
removed, moved, left, leaving
அமை
amai · வரி 16
having, suiting
நிழல்படு
nizhalpatu · வரி 16
with shade
உறழ
urazha · வரி 17
like
கடாஅ
kataa · வரி 17
rutting, with musth/musk
கவுள்
kavul · வரி 17
cheek
ஆம்
am · வரி 18
happening
இழிதரு
izhitaru · வரி 18
flowing down
ஊர்பு
urpu · வரி 18
climbing
புலி
puli · வரி 19
tiger, tigers
உதிர
utira · வரி 20
dropping, falling
வேங்கை
venkai · வரி 20
Venkai Mountain
கலை
kalai · வரி 21
male monkey
பெருஞ்சினை
peruncinai · வரி 21
big tree branch
மேக்கு
mekku · வரி 21
above, high
உகளும்
ukalum · வரி 22
it leaps, they leap
கூப்பிடூஉ
kuppituu · வரி 22
inviting
விலங்கிய
vilankiya · வரி 23
blocking
ஆரிடை
aritai · வரி 24
difficult path
தேஎத்த
teetta · வரி 24
in a country