சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெகுளும்

vekulum · பெயரெச்சம்

1
சினம் கொள்ளும்
getting angry
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

துன்னுதொறும் வெகுளும் முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெகுளும் (vekulum), பெயரெச்சம், 'getting angry'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெகுளும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு