சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெங்கடற்று

venkatarru

1
கொடிய காட்டினை
the harsh forest
2
வெப்பமுடைய காட்டினை
the hot forest
3
கொடிய காட்டில்
in the harsh forest
4
வெப்பமுடைய காட்டில்
in the hot forest
5
வெப்பமுடைய பாலைநிலத்தில்
in the hot wasteland

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெங்கடற்று (venkatarru), 'the harsh forest'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெங்கடற்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு