சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெஞ்செலல்

vencelal · பண்புத்தொகை

1
விரைந்த செலவு
going rapidly
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

வெஞ்செலல் கணை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெஞ்செலல் (vencelal), பண்புத்தொகை, 'going rapidly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெஞ்செலல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு