சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெண்பல்

venpal · அன்மொழித்தொகை

1
வெள்ளை பற்களையுடையவள்
the woman with white teeth
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெண்பல் (venpal), அன்மொழித்தொகை, 'the woman with white teeth'. அகநானூறு 2; பரிபாடல் 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெண்பல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு