சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெண்மணி

venmani

1
ஓர் ஊர்
Venmani town
ஒருசொல் hapax — appears once in the corpus

எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் மத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெண்மணி (venmani), 'Venmani town'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெண்மணி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு