சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெந்நாற்று

vennarru

1
வெம்மையாலே தோன்றிய நாற்றம்
smell that arose due to the heat
ஒருசொல் hapax — appears once in the corpus

வெந்நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெந்நாற்று (vennarru), 'smell that arose due to the heat'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெந்நாற்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்