சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெம்புறத்து

vempurattu

1
வெப்பமுடைய மேல்பகுதியில்
on the top side with heat
ஒருசொல் hapax — appears once in the corpus

சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெம்புறத்து (vempurattu), 'on the top side with heat'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெம்புறத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு