சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளிப்படினும்

velippatinum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
வெளியே வந்தாலும்
even if it comes out
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளிப்படினும் (velippatinum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'even if it comes out'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளிப்படினும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு