சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளிற்றின்

velirrin · வெளிற்றின் இரும்பனை என மாற்றுக

1
வயிரமற்ற
without a hard core, pith
வெளிற்றின் இரும்பனை என மாற்றுக
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளிற்றின் (velirrin), வெளிற்றின் இரும்பனை என மாற்றுக, 'without a hard core, pith'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளிற்றின். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை