சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெவ்வாய்

vevvay

1
கொடிய வாய்கள்
harsh mouths
3
விருப்பமிக்க
desirable
4
கொடிய முனைகள்
harsh tips
5
கூர்மையான முனைகள்
sharp tips
6
கொடிய ஓசை உடைய
with harsh sounds
7
கூர்மையான வாய்
pointed mouth, pointed opening

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெவ்வாய் (vevvay), 'harsh mouths'. அகநானூறு 5; நற்றிணை 2; புறநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெவ்வாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு