சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெவ்வினை

vevvinai

1
கொடிய செயல்கள்
harsh deeds, cruel actions

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெவ்வினை (vevvinai), 'harsh deeds, cruel actions'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெவ்வினை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு