சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெவ்வெங்களரி

vevvenkalari

1
மிகவும் வெப்பமுடைய காடு
very hot forest
ஒருசொல் hapax — appears once in the corpus

வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெங்களரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெவ்வெங்களரி (vevvenkalari), 'very hot forest'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெவ்வெங்களரி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு