சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேசரி

vecari

1
கோவேறுகழுதை
mule
ஒருசொல் hapax — appears once in the corpus

மாவும் களிறும் மணி அணி வேசரி காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேசரி (vecari), 'mule'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேசரி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்