சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டார்

ventar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
விரும்பாதவர்
a man who does not desire
எதிர்மறை வினையாலணையும் பெயர்
2
விரும்ப மாட்டார்கள்
they do not desire
பலர்பால் எதிர்மறை வினைமுற்று
3
வேண்ட மாட்டார்கள்
they do not request
4
பகைவர்கள்
enemies
பலர்பால் எதிர்மறை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டார் (ventar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'a man who does not desire'. புறநானூறு 3; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு