சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டியாங்கு

ventiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
விரும்பியபடி
as desired
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
2
இரந்தபடி
according to the request
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டியாங்கு (ventiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'as desired'. புறநானூறு 2; கலித்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டியாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு