சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேந்தனும்

ventanum · உம்மை எச்ச உம்மை

1
வேந்தனும்
the king
உம்மை எச்ச உம்மை

வந்து வினை முடித்தனன் வேந்தனும், Aka 54– 2 – வேந்தனும் வெம்பகை தணிந்தனன், வென்று கொடி எடுத்தனன் வேந்தனும், Aka 124– 3 – வேந்தனும் நிலம் வருத்துறாஅ ஈண்டிய தானையொடு இன்றே புகுதல் வாய்வது நன்றே, Aka 214– 5 – வேந்தனும் வெம்பகை முரணி ஏந்திலை விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை, Aka 354–3 – வென்று கொடி எடுத்தனன் வேந்தனும், Aink 460– 1 – வேந்தனும் பாசறை முனியான், Pura 191– 4 வேந்தனும் அல்லவை செய்யான், Pura 307– 11 – வேந்தனும் இக்களத்து எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் என ..... வீழ்ந்த புரைமையோனே, Pura 336– 1 – வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேந்தனும் (ventanum), உம்மை எச்ச உம்மை, 'the king'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேந்தனும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு