சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேயுமோரும்

veyumorum · உம்மை எண்ணும்மை

1
அணிபவர்களும்
and those who wear
உம்மை எண்ணும்மை

மின் அவிர் ஒளி இழை வேயுமோரும், பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும், 12–16 – கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், வேர் பிணி பல் மலர் வேயுமோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேயுமோரும் (veyumorum), உம்மை எண்ணும்மை, 'and those who wear'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேயுமோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்