சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேலாற்கு

velarku · வினையாலணையும் பெயர்

1
வேலையுடைய முருகனுக்கு
to Murukan with a spear
வினையாலணையும் பெயர்

வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு ஒத்தன்று தண் பரங்குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேலாற்கு (velarku), வினையாலணையும் பெயர், 'to Murukan with a spear'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேலாற்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்