சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேளா

vela · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வேள்வி செய்யாத
not performing rituals
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
விருப்பமில்லா
without desire
3
மணமாகாத
not married

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேளா (vela), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not performing rituals'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேளா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு