சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேள்வியால்

velviyal · ஏழனுருபு மூன்றனுருபின் மயங்கிற்று

1
பூசைக்கண்
in the rituals
ஏழனுருபு மூன்றனுருபின் மயங்கிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வேள்வியால், திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு ஆண்டு ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேள்வியால் (velviyal), ஏழனுருபு மூன்றனுருபின் மயங்கிற்று, 'in the rituals'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேள்வியால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்