சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைகல்தோறும்

vaikaltorum · உம்மை முற்றும்மை

1
ஒவ்வொரு நாளும்
every day
உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைகல்தோறும் (vaikaltorum), உம்மை முற்றும்மை, 'every day'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைகல்தோறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு