சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைத்தனர்

vaittanar · பலர்பால் வினைமுற்று

1
வைத்தார்கள்
they placed
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குழல் வாய் வைத்தனர் கோவலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைத்தனர் (vaittanar), பலர்பால் வினைமுற்று, 'they placed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைத்தனர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு